வியாழன், 29 மார்ச், 2012

இலவச லைசன்ஸ் கீயுடன் - Disk Manager

HardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன் - Disk Manager

விண்டோசில் Hard Diskனை OS நிறுவும்போது தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம்.முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த Hard Diskனை மீண்டும் நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் இந்த மென்பொருள் கீயுடன் கிடைக்கின்றது.


இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை தந்து Get Keycode என்ற பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் கீ அனுப்பி வைக்கப்படும்.பின் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.

Disk Manager - Download மற்றும் Key இங்கே கிளிக் பண்ணவும்

இந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க வன் தட்டினை நீங்கள் மீண்டும் டெலிட், பார்மெட்,ரீசைஸ் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.
இந்த மென்பொருளானது Fat32,Fat16,Ntfs போன்ற பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது. ஒரு பார்ட்டிசியனில் உள்ள பைல்களை மற்றொரு பார்ட்டிசியனுக்கு மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் உள்ளது.