A.BALAYADAV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
A.BALAYADAV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2011

Photoshop CS 5 - Full Version இலவசமாக

Photoshop CS 5 - Full Version இலவசமாக



 Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 5. இதன் சந்தை மதிப்பு $999.00. இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்


Photoshop CS 5 - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


அல்லது Torrent வழியாக இந்த Linkஐ கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்.


முதலில் மேலே உள்ள Photoshop CS 5 Trial Version ஐ Download செய்து  install பண்ணும்போது இந்த கீயை  (1330-1635-1352-8927-5820-3349)  கொடுத்து install செய்து முடிக்கவும்.


Photoshop CS5 ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம் 


Photoshop CS5 - Crack Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


மேலே உள்ள Crack ஐ Download செய்து WinRar மூலமாக Extract செய்து Copy பண்ணி வைத்துக்கொள்ளவும்.  முதலில் C கோலன் ஓபன் பண்ணவும்.


அதில் Program files ஐ ஓபன் பண்ணவும்



பிறகு Adobe ஓபன் பண்ணவும்



பிறகு Adobe Photoshop CS5 ஓபன் பண்ணவும்



முதலில் copy செய்து இருந்த Crack ( amtlib.dll ) ஐ இப்போது இங்கே paste செய்ய வேண்டும்



paste செய்யும்போது Overwrite All கொடுக்கவேண்டும், அவ்வளவுதான்.



உங்கள் Photoshop CS5 Full Version ஆயிடுச்சு 
                                               A.BALAYADAV  
THANKS

MS Office 2010 Full Version வேண்டுமா

MS Office 2010 Full Version வேண்டுமா

or try now                    
நண்பர்களே இது எனது 100 வது பதிப்பு. இதில் MS Office 2010 ஐ Full Version ஆக்குவது பற்றி பார்ப்போம். முதலில் கிழே உள்ள Linkல் MS Office 2010 Free Trial ஐ Download பண்ணிக்கொள்ளவும்.
MS Office Free Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
Office Home and Business 2010 - What's included:

MS Office 2010 Download செய்து Install பண்ணி முடித்தவுடன், Word  ஐ Open செய்யவும். அடுத்து Help ஐ Open செய்து பார்த்தால் கிழே உள்ளது போல Product Activation Required என்று கேட்கும்.



இப்போது Crake செய்து Full version ஆக்கலாம் வாங்க.
முதலில் கிழே உள்ள Linkல் சென்று Office 2010 Toolkit ஐ Download செய்து கொள்ளவும்.

Office 2010 Tollkit - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இப்போது டபுள் கிளிக் பண்ணி Toolkit ஐ Open செய்யவும். கிழே படத்தில் உள்ள    EZ-Activator ஐ கிளிக் பண்ணவும்.



அவ்வளவுதான், கிழே படத்தில் உள்ளது போல Office 2010 Was Succesfully Activated என்று வந்துவிடும்.



Exit பண்ணிவிட்டு, இப்போது Word ஐ Open செய்து Help ஐ பார்க்கவும். Product Activated என்று வந்துஇருக்கும்.




குறிப்பு - Crack செய்யும் போது Net ஐ Disconnect பண்ணிவிடவும்.

                                                  A.BALAYADAV 
                                                       BOOTHAMANGALAM